மின்சார மின்மினிகள்

You may see this dailyஎன்னவென்று குழப்பமாக இருக்கிறதாவேறொன்றும் இல்லை நாம் தினமும் பார்க்கும் சின்னஞ்சிறு LED விளக்குகள் தான்


கார்காலத்தின் கடைசித் துளி. . . .

உனைப் போல்
யாரும் தங்கியதுமில்லை
நான் தாங்கியதுமில்லை
வெள்ளம் வடியும் வரை பொறுத்திரு
வேர்களில் ஈர்த்து
என் உயிருடன் சேர்க்கிறேன். . . .


கடைசித் துளி

முதலை ஒன்னும் பண்ணாது, பயப்படாதீங்கசென்னை முதலைப் பண்ணையில் எடுத்த புகைப்படங்கள்