Monday, September 14, 2009

இயற்கை எழில் கொஞ்சும் தேக்கடி (Thekkady)

















Tuesday, March 17, 2009

ஜெயிலுக்கு போக ஆசையா இருக்கா . . .?

எனக்கும் ரொம்ப நாளா ஆசை, இந்த ஜெயில் எப்படி இருக்கும்ன்னு பார்க்க. விபரீதமான ஆசைதான், உங்களுக்கு இருந்திருக்க வாய்ப்பிருக்கு. இப்ப அதுக்கு வழியும் இருக்கு, பழைய சென்னை மத்திய சிறை அதான், நம்ம சென்னை சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷனுக்கு எதுத்தாப்ல இருக்குமே, அது இப்ப பொது மக்கள் பார்வைக்கு திறந்திருக்கு. நான் போனப்ப எடுத்த படம் தான் இதெல்லாம்.

சும்மா சொல்ல கூடாது சென்னை மக்கள, கூட்டம் னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். பொருட்காட்சி எல்லாம் தோத்துது.





























Friday, December 26, 2008

அட வேகமா போய்யா. . . .

இங்க பாருங்க இவர எவ்வளவு மெதுவா கொஞ்சம் கூட பயமே இல்லாம ரோட்ட கிராஸ் பண்றாருன்னு. இவருக்காக நாங்க ஒதுங்கி போனோம்.