கார்காலத்தின் கடைசித் துளி. . . .

உனைப் போல்
யாரும் தங்கியதுமில்லை
நான் தாங்கியதுமில்லை
வெள்ளம் வடியும் வரை பொறுத்திரு
வேர்களில் ஈர்த்து
என் உயிருடன் சேர்க்கிறேன். . . .


கடைசித் துளி