கார்காலத்தின் கடைசித் துளி. . . .

உனைப் போல்
யாரும் தங்கியதுமில்லை
நான் தாங்கியதுமில்லை
வெள்ளம் வடியும் வரை பொறுத்திரு
வேர்களில் ஈர்த்து
என் உயிருடன் சேர்க்கிறேன். . . .


கடைசித் துளி

2 comments:

வானம் said...

அருமையான படம்.என்ன கேமரா பயன்படுத்துகிறீர்கள்?
பூக்களின் படங்கள் பார்த்தேன். தனியாக மேக்ரோ லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா?

வெங்கட்ராமன் said...

நன்றி வானம்.
என்னிடமிருப்பது Canon EOD 1000D
மேக்ரோ லென்ஸ் இல்லை கேமராவுடன் வந்த கிட் லென்ஸ் தான் உபயோகப்படுத்துகிறேன்.