அதிரப்பள்ளி அருவி

அதிரப்பள்ளி

10 comments:

Anonymous said...

venkat good clicks..

May i know your camera model?

Raamji

SurveySan said...

எங்கங்க இருக்கு இந்த அதிரம்பள்ளி?

வெங்கட்ராமன் said...

நன்றி ராம்ஜி.
என்னிடம் இருப்பது Kodak Easyshare C813

வெங்கட்ராமன் said...

வாங்க சர்வேசன்.
இந்த அருவி கேரளாவில் உள்ளது. மேலும் விபரங்களுக்கான லிங்கை பதிவுடன் இணைத்துள்ளேன்.

ராமய்யா... said...

very good angles...

C813 la intha mathiri pictures edukka romba nalla angles use pannanum..

Great Work..

கிரி said...

நல்லா இருக்குங்க படங்கள்..

அருவிய இன்னும் கிட்ட எடுத்து இருந்தீகன்னா நல்லா பார்த்து இருக்கலாம்

ஒரே மழையா இருந்து இருக்குமே!

வெங்கட்ராமன் said...

நன்றி ராம்ஜி.

டெக்னிக்கலாக ஒன்றும் எனக்கு தெரியாது. PIT மூலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன்.

Unknown said...

அதிரப்பள்ளி என்று நினைக்கிறேன்.
சா(cha)லக்குடிக்கு அருகில் உள்ளது.
போட்டோக்கள் அழகு. பழைய நினைவுகளைத் தூண்டுகிறது.

வெங்கட்ராமன் said...

வாங்க கிரி.

அருவி கிட்ட போகமுடியல ஒரே சாரல். கேமரா நெனஞ்சிடுமோன்னு கிட்டக்க போகல. நம்ம கேமராவுல ஜீம் கம்மிதாங்க. ஐந்து நிமிடத்தில் நன்றாக நினைந்து விட்டேன்.

கண்ணாபின்னானு மழை. நல்ல வேளை அருவிக்கு போகும் போது மழை இல்லை.

வெங்கட்ராமன் said...

வாங்க சுல்தான்.
அது அதிரப்பள்ளி தான். பதிவின் தலைப்பை மாற்றி விட்டேன்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.