சந்திர முகி இல்லங்க கிரி (chandragiri)

சந்திரகிரி

4 comments:

சரவணகுமரன் said...

இடமும் அருமை... படமும் அருமை...

வல்லிசிம்ஹன் said...

சந்திரகிரி, திருப்பதி மலை ஏறும்போதூ வருமே. அங்க நீளமான பாலத்தைக் கடக்கும்போது எல்லாரும்
கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். தொண்டை மண்டல ராஜாவோட கோட்டையாக இருக்குமோ..வெகுநல்ல
படங்கள்.

வெங்கட்ராமன் said...

நன்றி சரவணகுமரன். . . .

வெங்கட்ராமன் said...

இதை சந்திரகிரி கோட்டை என்று சொல்கிறார்கள். கீழ் திருப்பதியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்தக் கோட்டை.

நீங்கள் சொல்வது போல் திருப்பதி மலை ஏறும்போது வருவது இது இல்லை என்று நினைக்கிறேன்.